மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பல பெண்களுக்கு கழிப்பறை எனும் அடிப்படை வசதி கூட அன்றாட சவாலாகவும், உடல் நலத்தை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது
ஆத்யேதா மிஷ்ரா கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு இலக்கியத்தில் முதுநிலை பட்டதாரி மாணவர். இவர் பாலின ஆய்வு மற்றும் இதழியல் துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
See more stories
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.