ஆட்டத்தை விட்டுப் போகாமல் இன்னும் நீடிக்கும் தோல் தொழிலாளர்கள்
இந்தியாவில் நீங்கள் தோல் பந்தால் கிரிக்கெட் விளையாடியிருந்தால், அந்த தோல் மீரட்டின் ஷோபாப்பூர் பதனிடும் தொழிலாளர்களால் செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நிபுணத் தொழிலாளர்களால் பல கட்ட முறைகளுக்கு தோல் உட்படுத்தப்பட வேண்டும். முக்கிய வாழ்வாதாரமான அது வகுப்புவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அரசின் ஆதரவும் இல்லை
ஷ்ருதி ஷர்மா MMF- பாரி உதவித்தொகை (2022-23) பெறுகிறார். இவர் கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில், விளையாட்டுப் பொருட்களில் இந்திய உற்பத்தி எனும் சமூக வரலாற்றுப் பிரிவில் முனைவர் பட்டம் பெற பணியாற்றி வருகிறார்.
Editor
Riya Behl
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.