அனந்தப்பூர் தேர்தல்களில் பயமும் அரசியல் கட்சிகளின் பிரிவுகளும்
ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமா மண்டலத்தில் நடைபெறுகிற தேர்தல் பணிகளில் மக்களின் பிரச்சனைகள் பேசப்படுவதைவிட அரசியல் கட்சிகளின் பிரிவுகள் பற்றிதான் அதிகம் பேசப்படுகிறது.
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.