ராஜஸ்தானின் பல கிராமங்களிலும், இந்தியா முழுவதிலும், பெண்கள் தரையில் உட்காருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பன்ஸ்வாரா மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் நாற்காலிகள் அல்லது கட்டில்களில் அமர்ந்து புகைப்படம் எடுப்பதற்கும், ஒரு குறியீட்டு உயர்வை அனுமதிப்பதற்கும் சிறிது முயற்சி தேவைப்பட்டது
நிலஞ்சனா நந்தி டெல்லியைச் சேர்ந்த ஒரு கட்புலக் கலைஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் பல கலை கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். ஃபிரான்சின் பாண்ட்-அவென் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலிருந்து உதவித்தொகையைப் பெற்றுள்ளார். பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கு இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் ராஜஸ்தானில் 'சமநிலை' என்ற கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை.
See more stories
Text Editor
Sharmila Joshi
ஷர்மிளா ஜோஷி, PARI-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியர் மற்றும் எழுத்தாளர். அவ்வப்போது கற்பிக்கும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.