பிர்சிங் தீவு தீட்டில் உள்ள மூன்று கிராமங்களில் ஆரம்ப சுகாதார மையங்கள், அன்றாட தேவைக்கு என அண்மை காலங்களில் சோலார் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால் அசாமின் பிரம்மபுத்திராவில் உள்ள இந்த தீவு திட்டுகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன
ரத்னா பராலி தலுக்தார் 2016-17ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். வடகிழக்கின் புகழ்பெற்ற ஆன்லைன் பத்திரிகையான நெசைனின் ஆசிரியர். எழுத்தாளர். பாலினம், சுற்றுச்சூழல், அமைதி மற்றும் போர், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்த மண்டலம் முழுவதும் பயணம் செய்து களநிலவரங்களை எழுதி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.