ருஷிகேஷ் கக்டே போன்ற மகாராஷ்டிராவின் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பெருந்தொற்று காரணமாக உஸ்மானாபாத் மாவட்ட மல்யுத்த களங்கள், கொக்கோ அரங்குகள் வெறிச்சோடியுள்ளன
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.