‘தொடர்ந்து உழைத்து தெய்வீக அருளை எங்கும் காணுங்கள்’
முக்தாபாய் ஜாதவின் சிறிய வீட்டில், பல கடவுள்களின் புகைப்படங்களுக்கு இடையே இந்து மதத்தையும் கடவுளையும் மறுத்த டாக்டர் அம்பேத்கர் கம்பீரமாக நிற்கிறார். 1996-ம் ஆண்டு கிரிண்ட்மில் பாடல்கள் திட்டத்திற்காக இவர் சில ஓவிகளை பாடியிருந்தார். ஏப்ரல் 2017 அன்று, பீட் மாவட்டத்திலுள்ள பீம் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு நாங்கள் மறுபடியும் சென்றோம்
ஜிதேந்திரே மெய்ட் வாய்மொழி பாரம்பரியங்களை ஆய்வு செய்யும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர். பல வருடங்களுக்கு முன் அவர் புனேவின் சமூக அறிவியல்களுக்கான கூட்டுறவு ஆய்வு மையத்தில் கை பொய்தெவின் மற்றும் ஹேமா ரைர்கார் ஆகியோருடன் ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
See more stories
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.