மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாநிலத்தின் 16 தொழிலாளர்கள் மே 8ம் தேதி சரக்கு ரயிலேறி உயிரிழந்தனர். அவர்களில் 8 பேர் கோண்ட் ஆதிவாசிகள். எல்லாரும் 20 மற்றும் 30 வயதுகளில் இருந்தவர்கள். மத்தியப்பிரதேசத்தின் ஷதொல் மற்றும் உமாரியா மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.