தெற்கு மகாராஷ்டிரா மற்றும் வடக்கு கோவாவில் பல நூற்றாண்டுகள் பழமையான நாடக வடிவமான - தசாவதார நிகழ்ச்சி - பல மணி நேரங்களுக்கு நடக்கும், இதில் ஆண் நடிகர்கள் மட்டுமே பங்கு பெறுவர், அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், இவர்கள் பார்வையாளர்களை விடியற்காலை வரை உற்சாகப் படுத்துகின்றனர்.
இந்திரஜித் காம்பே மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கன்கவ்லியில் வசிக்கிறார். 10 ஆண்டுகளாக சோதனை நாடகப் பயிற்சியை முடித்துவிட்டு தற்போது 2012 இல் இருந்து புகைப்படம் எடுத்தல் பக்கம் திரும்பியுள்ளார், மேலும் அவர் கணினி பழுது பார்க்கும் கடையையும் நடத்தி வருகிறார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.