சிவப்புக் குறியீடு: தாதர் சந்தையில் தென்படும் கைகள்
மத்திய மும்பையின் தாதர் பகுதியின் சாலையோரமாக சிவா, சிவம் ஆகிய இரு ஹென்னாக் கலைஞர்கள், இந்த நகரமெங்கும் உள்ள ஹென்னாக் கலைஞர்களைப் போன்று மெஹந்தி(மருதாணி போடுதல்) தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இங்கு இடம்பெயர்ந்தனர். இந்த வேலை எவ்வாறு அவர்களுக்கு சுதந்திரத்தை அளித்தது என்பது குறித்து பேசினார்கள்
சம்யுக்தா சாஸ்திரி ஒரு சுயாதீன பத்திரிகையாளர், வடிவமைப்பாளர் மற்றும் தொழில்முனைவோர். அவர் (PARI) கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தை நடத்தும் கவுண்ட்டர் மீடியா டிரஸ்டில் அறங்காவலராக உள்ளார். மேலும்,ஜூன் 2019 வரை கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகத்தில் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளராக(Content Coordinator) பணிபுரிந்துள்ளார்.
See more stories
Translator
Pradeep Elangovan
மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.