டெல்லிக்கு வெளியே டயர்கள் மாற்றுவது, பஞ்ச்சர் ஒட்டுவது, இன்ஜின் மாற்றுவது ஆகிய வேலைகளை மெக்கானிக சாந்தி தேவி அசத்தலாகச் செய்கிறார். பெண்கள் செய்யக்கூடிய வேலை இல்லை எனும் பொதுபுத்தியை அடித்து நொறுக்குகிறார்
ஷாலினி சிங், பாரி கட்டுரைகளை பதிப்பிக்கும் CounterMedia Trust-ன் நிறுவன அறங்காவலர் ஆவார். தில்லியை சேர்ந்த பத்திரிகையாளரான அவர் சூழலியல், பாலினம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பற்றி எழுதுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2017-18ம் ஆண்டுக்கான Niemen இதழியல் மானியப்பணியில் இருந்தவர்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.