ஆந்திர மாநில அனந்தப்பூர் மாவட்டத்தில் டாடிமாரி கிராமத்திலிருக்கும் ஒரு உரக் கடை பழைய ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக் கொள்கிறது என்பதற்காக வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலக்கடலை விவசாயிகள் கூட அவர்களுடைய கடனை அடைப்பதற்காக வரிசையில் நிற்க தொடங்கினார்கள். அதே நேரம் வேலையில்லாத விவசாயத் தொழிலாளர்கள் அவர்களிடம் இருக்கும் கொஞ்சம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான எளிதான வழி மதுக்கடைகளில் மது வாங்குவதுதான் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ராகுல் M. ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரிலிருந்து இயங்கும் சுதந்திர ஊடகவியலாளர்.
See more stories
Translator
Siddharthan Sundaram
சித்தார்த்தன் சுந்தரம், பெங்களூருவைச் சேர்ந்த இவர் ஒரு சந்தை ஆய்வாளர், தொழில்முனைவோர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவர் சுமார் பதினோரு புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். அதோடு பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிறார்.