ஒரு பெண்ணும் ஒரு விளக்கும் – ஏப்ரல் 5க்காக ஒரு கவிதை
ஏப்ரல் 5ந் தேதியன்று ஒன்பது நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து கைவிளக்குகளை ஏற்றும் நிகழ்வு பல விதங்களில் பல மக்கள் மீது தாக்கத்தை செலுத்தியது. அகமதாபாதில் ஒரு கவிஞரின் எதிர்வினை இப்படியாக இருந்தது.
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Kavitha Muralidharan
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.