2016 நவம்பரில், டெல்லியில் உள்ள ஓர் அங்காடிவளாகத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம்செய்தபோது சந்தன் தலாய் என்பவர் பலியானார். ”கழிவகற்றல் வேலைக்கு ஏன் எங்கள் சாதி சமூகத்தினர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர்? அந்த வேலையின்போது இன்னும் ஏன் உயிர்ப்பலிகள் தொடர்கின்றன?” என மனமுடையச் செய்கிறார், அவருடைய மனைவி பதுல்.
பாஷா சிங் தற்சார்புள்ள பத்திரிகையாளர், எழுத்தாளர். மலமள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்த அவருடைய ‘Adrishya Bharat’ நூல் இந்தியில் (2012) வெளிவந்தது. அதே நூல் ‘Unseen’ என்கிற தலைப்பில் 2014-ல் ஆங்கிலத்தில் பென்குயின் வெளியீடாக வெளிவந்தது. பாஷா சிங்கின் இதழியல் வட இந்தியாவில் விவசாய துயரங்கள், அணு உலைகளின் அரசியல், கள உண்மைகள், தலித், பாலின, சிறுபான்மை உரிமைகள் சார்ந்து செயல்படுகிறது.
See more stories
Translator
R. R. Thamizhkanal
இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப்
பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.