பத்தாண்டுகளுக்கும் மேலாக அஷோக் டாங்டேவும் தட்வாஷீல் காம்ப்ளேவும் குழந்தைத் திருமணங்களை தடுக்கும் பணியில் இருக்கின்றனர். இம்மாவட்டத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே மணம் முடித்து வைக்கப்படுகின்றனர். இருவரும் சேர்ந்து ஆயிரக்கணக்கான திருமணங்களை நிறுத்தியிருக்கின்றனர்
பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.
Editor
Sarbajaya Bhattacharya
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.