லாத்தூரில்-குழந்தைகள்-சுமக்கும்-ஊரடங்கு-காலத்தின்-சுமை

Latur, Maharashtra

May 18, 2020

லாத்தூரில் குழந்தைகள் சுமக்கும் ஊரடங்கு காலத்தின் சுமை!

மராத்வாடாவின் லாத்தூரில், இந்த ஆபத்தான கோவிட் 19 ஊரடங்கு சூழ்நிலையில், தங்களின் பெற்றோர்களுக்கு வேலையில்லாமல் இருப்பதாலும் அல்லது அவர்களுக்கு குறைந்த ஊதியம் கிடைப்பதாலும், பொருளாதாரத்தில் மலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் வீதிகளில் காய்கறிகளை விற்க வேண்டியிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ira Deulgaonkar

ஐரா தியோல்காவோன்கர் பிரிட்டனின் சச்செக்ஸிலுள்ள வளர்ச்சி கல்வி நிறுவனத்தில் ஆய்வுப்படிப்பு படிக்கிறார். தெற்குலகில் இருக்கும் விளிம்புநிலை மக்கள் மீது காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 2020ம் ஆண்டில் பாரியின் பயிற்சி பணியாளராக இருந்தவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.