பார்தீஸ்: நொறுங்கிய குடிசைகளுக்குள் கொரோனா நோயாளிகள்
புனே மாவட்டத்தில் உள்ள இந்த பழங்குடியின குடியிருப்பு பகுதியில் மின்சாரம், தண்ணீர், அடிப்படை மளிகைப் பொருட்கள் கூட ஏதுமின்றி வைக்கோல் குடிசைகளில் கொரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம், காற்றோட்ட வசதி, ஆக்சிமீட்டர்கள் போன்றவற்றிற்கு இங்கு வேலையில்லை.
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.