பணமதிப்புநீக்கத்தை பகடையாகக் கொண்டு ஒரு மோசமான் சூதாட்டம்
விதர்பாவில் உள்ள காய்கறி விவசாயிகள், இந்த குளிர்காலத்தில் தக்காளி விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். ஆனால் நவம்பர் 8-க்குப் பிந்தைய பணமதிப்புநீக்கத்துடன் இணைந்த விலைவாசி வீழ்ச்சி அவர்களுக்குக் கசப்பைக் கொடுத்திருக்கிறது