அதிகரிக்கும் கோபத்தால் மும்பையின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் அக்டோபர் 30ம் தேதி தானே நகரில் குவிந்தனர். நில உரிமை, வேலை வாய்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் நீண்ட காலமாக உள்ள பல்வேறு பிரச்னைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.