காணொளியை காண்க: தப்பாட்டம் ஆடுவதற்கு கடினமான, சவாலான நாட்டுப்புற கலையாகும். இந்த ஆட்டத்தில் தப்பினை கைகளில் ஏந்தி கலைஞர்கள் ஆட்டம் போடுவார்கள. பண்டைய கலையான தப்பாட்டம் பெரும் ஒருங்கிணைப்பைக் கோருகிற ஒன்று. கை, கால் அசைவுகள் ஒத்திசைந்து தப்பாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

தமிழில் பூ கொ சரவணன்

Aparna Karthikeyan

அபர்ணா கார்த்திகேயன் ஒரு சுயாதீன பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் PARI-யின் மூத்த மானியப் பணியாளர். 'Nine Rupees an Hour'என்னும் அவருடைய புத்தகம் தமிழ்நாட்டில் காணாமல் போகும் வாழ்வாதாரங்களைப் பற்றிப் பேசுகிறது. குழந்தைகளுக்கென ஐந்து புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சென்னையில் அபர்ணா அவரது குடும்பம் மற்றும் நாய்களுடன் வசிக்கிறார்.

Other stories by Aparna Karthikeyan
Translator : P. K. Saravanan

விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.

Other stories by P. K. Saravanan