சாயம் பூசிய முடிக்கற்றையில் முடியப்பட்ட ஒரு பெரிய மூக்கு வளையம்தான் குஜராத்தின் கட்ச் பகுதியின் உள்ளே இருக்கும் இந்த சிறு வசிப்பிடத்தின் பெண்களில் திருமணமானவர்களுக்கான அடையாளம்.

PHOTO • Shayoni Mehta

வெயில் கொளுத்தும் மணல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த வசிப்பிடம் பிற வசிப்பிடங்களிலிருந்து தள்ளி இருக்கிறது. மழை பெய்தால் நிரம்பும் ஒரு கிணறு மட்டும் இங்கு இருக்கிறது. தச்சர், இரும்புக் கொல்லர் என எவரும் தொழில் என எதுவும் கிடையாது


PHOTO • Shayoni Mehta

வளர்ச்சியை பார்க்க மட்டுமே முடிகிற நகரத்து ஏழை மக்களின் வாழ்க்கைகளிலிருந்து அவர்களின் வாழ்க்கை வித்தியாசமானது


தமிழில்: ராஜசங்கீதன்

Shayoni Mehta

ஷயோனி மேத்தா ஒரு புகைப்படக் கலைஞரும் சுயாதீன எழுத்தாளருமாவார். பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சி உதவிக் கொள்கை பற்றிய ஆய்வு மேறடிப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

Other stories by Shayoni Mehta
Translator : Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.

Other stories by Rajasangeethan