ஒரு லிட்டர் பால் ரூ.7,000 : பால் கறக்கும் கழுதைகள் வளர்ப்பவர்களின் கனவு?
குஜராத்தில், ஹலாரி கழுதை பாலின் விலை லிட்டர் ரூ.7000 ரூபாய்க்கு விற்கும் போது, அருகிவரும் இந்த ஹலாரி இனக்கழுதை வகையின் வணிக சாத்தியங்கள் குறித்த ஊகங்கள் அதிகரித்தன. பாரி அந்த இனக்கழுதைகள் மற்றும் அதனை வளர்ப்பவர்களின் உண்மை நிலையை கூறுகிறது
ரிதாயன் முகெர்ஜி கொல்கத்தாவை சேர்ந்த புகைப்படக் கலைஞரும் பாரியின் மூத்த மானியப் பணியாளரும் ஆவார். இந்தியாவின் மேய்ச்சல் மற்றும் நாடோடி சமூகங்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்தும் நீண்ட காலப் பணியில் இருக்கிறார்.
See more stories
Translator
Priyadarshini R.
பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.