உதய்ராம்பூரில்-வளர்க்கப்படும்-அலங்கார-மோலி-மீன்கள்

South 24 Parganas, West Bengal

Jan 31, 2022

உதய்ராம்பூரில் வளர்க்கப்படும் அலங்கார மோலி மீன்கள்

மேற்குவங்க மாநிலம், தெற்கு 24 பர்கனஸ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் அலங்கார மீன்களை வளர்த்து வருகின்றனர். இது மிகுந்த கவனத்தோடு மேற்கொள்ள வேண்டிய வேலையாகும். இதன்முலம் கிடைக்கும் வருமானமும் நிலையற்றதாக உள்ளது. எனினும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மீன்களைத் தங்கள் சொந்தப் பிள்ளைகளைப் போன்று வளர்த்து வருகிறார்கள்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Barnamala Roy

பர்ணமாலா ராய் கொல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலம் பட்டம் பெற்றவர்; அவர் ‘கிண்டில்’ இதழில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார், மேலும் மொழிபெயர்ப்பாளராகவும் சுயாதீன எழுத்தாளராகவும் உள்ளார்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.