who-drowned-delhi-ta

New Delhi, Delhi

Sep 06, 2023

‘தில்லியை யார் மூழ்கடித்தார்கள்?’

செப்டம்பர் 8, 2023 அன்று ஜி20 மாநாடு நடக்கவிருப்பதால் தலைநகரம் பெரும் மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாற்றம் குறிப்பிட்ட இடங்களில்தான் நடக்கிறது. சமீபத்திய யமுனா வெள்ளங்களாலும் யமுனா கரையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களாலும் வெளியேற்றப்பட்டு, சாலையோரங்களில் வசிப்பவர்கள், ‘கண்ணுக்கு தெரியாத இடங்களுக்கு’ செல்லும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shalini Singh

ஷாலினி சிங், பாரி கட்டுரைகளை பதிப்பிக்கும் CounterMedia Trust-ன் நிறுவன அறங்காவலர் ஆவார். தில்லியை சேர்ந்த பத்திரிகையாளரான அவர் சூழலியல், பாலினம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பற்றி எழுதுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2017-18ம் ஆண்டுக்கான Niemen இதழியல் மானியப்பணியில் இருந்தவர்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.