when-the-cows-come-home-in-parkidih-ta

Jul 04, 2016

பர்கிதியில் பசுக்கள் வீடு திரும்பும்போது

‘கோ-ப்னத்னா’ பண்டிகையின்போது மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் வசிக்கும் சண்டால்கள் வண்ணக் கோலமிட்டு, இசை, விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி தங்கள் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arunava Patra

அருணவா பத்ரா கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். இவர் பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் உள்ளீட்டு தயாரிப்பாளராக வேலை செய்தவர். அவ்வப்போது ஆனந்தா பசார் பத்ரிகாவில் கட்டுரை எழுதி வருகிறார். ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.