இரு கடவுளர், இரு படிக்கட்டுகள், நான்கு உண்டியல்கள்
ஒரு பழங்குடி செய்தியாளர் ஜார்க்கண்டின் வழிபாட்டு பகுதி ஒன்றுக்கு செல்கிறார். அதிகாரம், மத அரசியல் மற்றும் பழங்குடி அடையாளங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான சஞ்சல உறவை இப்பயணத்தில் அவர் ஆராய நேர்கிறது
ஒராவோன் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த ஜெசிந்தா கெர்கெட்டா ஒரு சுயாதீன எழுத்தாளரும் கிராமப்புற ஜார்கண்டைச் சேர்ந்த செய்தியாளரும் ஆவார். பழங்குடிச் சமூகங்களின் போராட்டங்கள் குறித்து கவிதைகள் படைத்து, அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை நோக்கிக் கவனத்தை ஈர்க்கும் கவிஞர்.
See more stories
Illustration
Manita Kumari Oraon
மனிதா குமாரி ஒராவோன் ஜார்கண்ட்டை சேர்ந்தவர். சிற்பங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய ஓவியங்களும் வரையும் கலைஞர் ஆவார்.
See more stories
Editor
Pratishtha Pandya
பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.