there-is-no-such-thing-as-professional-grief-ta

Chennai, Tamil Nadu

Dec 18, 2024

'தொழிற்பூர்வ துயரம் என எதுவும் இல்லை'

மலக்குழியில் இறந்தவர்கள் மற்றும் அவர்கள் விட்டுச் செல்லும் உறவுகள் குறித்தும் ஆவணப்படுத்துகிறார் ஒரு புகைப்படக் கலைஞர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Editor

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.