கொல்ஹாப்பூர் மாவட்டத்தில் நிறைந்திருக்கும் கரும்பு வயல்களிலிருந்து தனித்து அமைந்திருக்கிறது நாராயண் மற்றும் குசும் கெய்க்வாட் கொண்டிருக்கும் ஆமணக்கு வயல். அறுபது வருடங்களாக அவர்கள் ஆமணக்கு விதைத்து, அவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து வருகிறார்கள். அந்த வேலை செய்ய மிகச் சிலர்தான் இன்னும் இருக்கின்றனர்
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
See more stories
Editor
Dipanjali Singh
திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.