ஹவுரா மாவட்டத்தின் தியோல்பூர் நகரில் மூங்கில் கிழங்கிலிருந்து போலோ பந்தை வடிவமைப்பவர் ரஞ்சித் மால் மட்டுமே - இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட ஃபைபர் கிளாஸ் பந்துகள் வந்துவிட்டதால் அதன் முக்கியத்துவம் போய்விட்டது. ஆனால் நான்கு தசாப்தங்களாக வாழ்வாதாரத்தை ஈட்டிய கைவினைத் தொழிலின் நினைவும், உணர்வும் அவருடன் நீடிக்கிறது
ஷ்ருதி ஷர்மா MMF- பாரி உதவித்தொகை (2022-23) பெறுகிறார். இவர் கல்கத்தா சமூக அறிவியல் ஆய்வு மையத்தில், விளையாட்டுப் பொருட்களில் இந்திய உற்பத்தி எனும் சமூக வரலாற்றுப் பிரிவில் முனைவர் பட்டம் பெற பணியாற்றி வருகிறார்.
See more stories
Editor
Dipanjali Singh
திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.