அட்ரா கரோலின் பாஸ் அமெரிக்கன் இந்தியா அறக்கட்டளையின் கிளிண்டன் மானியப் பணியாளர். இவர் (செப்டம்பர் 2016- ஜூன் 2017) தமிழ்நாட்டின் கோத்தகிரியில் கீஸ்டோன் அறக்கட்டளையில் பணியாற்றினார். இவர் தேன் வேட்டையர்களின் கதைகள் உள்ளிட்ட கட்டுரைகளை இங்கு தொகுத்துள்ளார்.