the-dulduli-and-dalkhai-artists-of-sambalpur-ta

Sambalpur, Odisha

Sep 20, 2024

சம்பல்பூரின் துல்துலி, தல்காய் கலைஞர்கள்

மேற்கு ஒடிசாவில், டோல், நிஷான், தஷா, முஹூரி மற்றும் கர்தால் ஆகியவை தலித், பழங்குடியினர் மற்றும் பிராமண சமூகங்களைச் சேர்ந்த திறமையான கலைஞர்களால் நிகழ்த்தப்படுகின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Shakti Sekhar Panigrahi

சக்தி சேகர் பனிக்ரஹி பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டில் அண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஒரு இசைக்கலைஞராக சம்பல்பூரில் அவர் வளர்ந்த இசை கலாச்சாரத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வாதாரங்களைப் பற்றி எழுதுவதில் அவர் ஆர்வமாக இருந்தார்.

Editor

Riya Behl

ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

Editor

Kruti Nakum

க்ருதி நகும் பெங்களூர் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதலாண்டு முதுநிலை பொருளாதாரம் படிக்கும் மாணவி

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.