நோபல் பரிசு வென்ற முதல் இந்தியக் கவிஞரான ரபீந்திரநாத் தாகூர் எழுதியவொரு வங்க மொழிக் கவிதை, ஓர் அரசாங்கத்தின், ஒரு மதத்தின் நம் மனிதத்தின் அடிப்படையாக இருக்க வேண்டிய விழுமியங்களான உண்மை, சமாதானம், பரிவு மற்றும் அன்பு ஆகியவற்றை நினைவுபடுத்துகிறது
அருணவ சின்ஹா, அசோகா பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்து பேராசிரியராகவும் மொழிபெயர்ப்புகளுக்கான அசோகா மையத்தின் துணை இயக்குநராகவும் இருக்கிறார். விருது பெற்ற மொழிபெயர்ப்பாளரான அவர், வங்க மொழி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் இயங்கி, பல செவ்வியல் நூல்களை, புனைவு-அபுனைவுகளை, கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார்.
See more stories
Illustration
Atharva Vankundre
அதர்வா வங்குண்ட்ரே மும்பையை சேர்ந்த கதைசொல்லியும் ஓவியரும் ஆவார். பாரியின் பயிற்சிப் பணியில் 2023ம் ஆண்டின் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இருந்தார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.