tb-in-india-the-scourge-continues-ta

Howrah District, West Bengal

Feb 13, 2024

இந்தியாவில் காசநோய்: தொடரும் துயரம்

காசநோயாளிகளின் உலக மக்கள்தொகையில் மூன்றாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. பெரும்பாலான நோயாளிகள் கிராமப்புறங்களிலிருந்தும் நகர்ப்புற குப்பங்களிலிருந்தும் வருகின்றனர். பல குழந்தைகள் அந்த எண்ணிக்கையில் இருக்கின்றன. நோய் குணமாக தொடர் பராமரிப்பும் கவனமும் குடும்பங்கள் அளிக்க வேண்டியிருக்கிறது. பொருளாதார சுமையையும் அவர்கள் தாங்க வேண்டியிருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Editor

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.