surviving-a-flood-of-problems-in-assam-ta

Lakhimpur, Assam

Dec 27, 2024

அஸ்ஸாமில் நேரும் வெள்ளத்தில் பிழைத்திருத்தல்!

பிரம்மப்புத்திரா மற்றும் துணை நதிகள், வெள்ளபாதிப்பு பகுதிகளில் வாழும் மக்களுக்கு பெரும் சவால்களை அளிக்கின்றன. குடிநீர் பற்றாக்குறையும் வருடந்தோறும் வெள்ளத்தில் மூழ்கும் விவசாய நிலங்களும் தினசரி துயரங்களாக இருக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ashwini Kumar Shukla

அஷ்வினி குமார் ஷுக்லா ஜார்க்கண்டை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளரும் புது தில்லியில் இருக்கும் வெகுஜன தொடர்புக்கான இந்திய கல்வி நிறுவனத்தின் பட்டதாரியும் (2018-2019) ஆவார். பாரி- MMF மானியப் பணியாளராக 2023ம் ஆண்டில் இருந்தவர்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.