sumits-journey-to-meet-himself-ta

Rohtak, Haryana

Apr 09, 2024

தன்னை அடையாளம் காண்பதற்கான சுமித்தின் பயணம்

பாலினம் மற்றும் பாலின அடையாளம் சார்ந்த வன்முறை பல வடிவங்களை எடுக்கக் கூடியது. குடும்பத்தின் எதிர்ப்பு தொடங்கி, மருத்துவ சேவைகளின் அலைக்கழிப்பு வரை, தனக்கான பாலின அடையாளத்தை பெற சுமித் பெரும் பயணத்தை கடந்து வந்திருக்கிறார். இன்னும் பயணம் முடியவில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ekta Sonawane

ஏக்தான் சொனாவனே ஒரு சுயாதீன பத்திரிகையாளர். சாதி, வர்க்கம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் குறுக்குவெட்டு செய்திகளை எழுதுகிறார்.

Editor

Pallavi Prasad

பல்லவி பிரசாத் மும்பையை சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளர். யங் இந்தியாவின் மானியப் பணியாளர். லேடி ஸ்ரீராம் கல்லூரியின் ஆங்கில இலக்கிய பட்டதாரி. பாலினம், பண்பாடு மற்றும் மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்.

Series Editor

Anubha Bhonsle

அனுபா போன்ஸ்லே, 2015 ல் பாரியின் நல்கையை பெற்றவர். சுதந்திர பத்திரிகையாளர் மற்றும் ICFJ Knight நல்கையை பெற்றவர். இவருடைய Mother, where's my country? என்கிற புத்தகம் மணிப்பூரின் சிக்கலான வரலாறு, ஆயுதப் படைகளின் சிறப்பு அதிகார சட்டம் , அதன் தாக்கம் போன்றவற்றை பேசும் புத்தகம்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.