singing-abhang-fills-me-with-joy-ta

Kolhapur, Maharashtra

Jul 01, 2023

‘அபங் பாடுகிறேன். மகிழ்ச்சியில் திளைக்கிறேன்’

மகாராஷ்டிரத்தின் சோலாப்பூர் மாவட்டம், பண்டரிபுரம் கோயிலுக்கு வருடாந்திர கார்த்திகை வாரி நடைபயணம் செல்லும்போது பக்திப் பாடல்களும், கவிதைகளும் பாடுகிறார் விட்டோபா பக்தரான ரேகாதாய்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Medha Kale

மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]

Text Editor

S. Senthalir

எஸ்.செந்தளிர் பாரியில் செய்தியாளராகவும் உதவி ஆசிரியராகவும் இருக்கிறார். பாரியின் மானியப்பண்யில் 2020ம் ஆண்டு இணைந்தார். பாலினம், சாதி மற்றும் உழைப்பு ஆகியவற்றின் குறுக்குவெட்டு தளங்களை அவர் செய்தியாக்குகிறார். 2023ம் ஆண்டின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் செவெனிங் தெற்காசியா இதழியல் திட்ட மானியப்பணியில் இருந்தவர்.

Translator

A.D.Balasubramaniyan

அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.