சுருளக்கோடு கிராமத்தில், மூன்று தசாப்தங்களாக ஸ்ரீரங்கன், லீலா ஆகியோர் ரப்பர் மரப்பால் எடுத்து பதப்படுத்தி வருகின்றனர். அவர்களின் வேலை கடினமானது, நேர அவசியமும் கொண்டது
டஃப்னி எஸ்.எச் பெங்களூரு கிறிஸ்து கல்லூரியில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இதழியல், உளவியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி. 2023-ம் ஆண்டு பாரியின் கோடைகால பயிற்சிப்பணியில் இக்கட்டுரையை அவர் எழுதினார்.
See more stories
Editor
Sanviti Iyer
சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.