poetry-makes-nothing-happen-not-if-you-stop-listening-ta

Narmada, Gujarat

Mar 17, 2024

‘கவிதை எதையும் செய்ய முடியாது’ நீங்கள் கேட்காமல் இருக்கும் வரை

ஒளியையும் அன்பையும் உலகம் விரும்பும் சமயத்தில் கவிதையிலிருந்து விலகிச் செல்வதன் ஆபத்தை சொல்லி நம்மை எச்சரிக்கிறது தெவாலி பிலி கவிதை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jitendra Vasava

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள மஹுபாதாவைச் சேர்ந்த ஜிதேந்திர வாசவா, தெஹ்வாலி பிலி மொழியில் எழுதும் கவிஞர். ஆதிவாசி சாகித்ய அகாடமியின் (2014) நிறுவனத் தலைவரும், பழங்குடியினரின் குரல்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கவிதை இதழான லகராவின் ஆசிரியருமான இவர், ஆதிவாசி வாய்மொழி இலக்கியம் குறித்த நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவரது முனைவர் பட்ட ஆய்வு நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த பில்களின் வாய்வழி நாட்டுப்புறக் கதைகளின் கலாச்சார மற்றும் புராண அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. PARI-ல் வெளியிடப்பட்ட கவிதைகள் அவரது வரவிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

Illustration

Manita Kumari Oraon

மனிதா குமாரி ஒராவோன் ஜார்கண்ட்டை சேர்ந்தவர். சிற்பங்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் சமூகப் பண்பாட்டு முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகள் பற்றிய ஓவியங்களும் வரையும் கலைஞர் ஆவார்.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.