‘பிலி வேஷா’ நாட்டுப்புறக் கலை: தாளத்துக்கு ஆடும் புலிகள்
கடலோரக் கர்நாடகத்தில் உள்ள இளைஞர்கள் இந்த ஆவேசமான நாட்டார் நடனத்தை ஆடுகிறார்கள். உள்ளூர் மட்டத்திலேயே நிதி திரட்டி, ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த நடனம் தசரா, ஜென்மாஷ்டமி ஆகியவற்றை ஒட்டி நடக்கும் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கம்
நிதேஷ் மட்டு, கர்நாடகத்தின் உடுப்பியில் வாழும் ஒரு புகைப்படக் கலைஞர், புகைப்பட எடிட்டர்.
See more stories
Text
Siddhita Sonavane
சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.
See more stories
Photo Editor
Binaifer Bharucha
பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.