மகாராஷ்டிராவின் கட்சிரோளி மாவட்டத்தில் மாதவிடாய் விலக்கு, மாடியா சமூகப் பெண்களை தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. சுகாதாரமற்று உடையும் நிலையில் இருக்கும் ‘குர்மா கர்’ என்ற இடத்தில் தனியாக இருப்பது அவர்களின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கிறது
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Editor
Vinutha Mallya
வினுதா மல்யா பாரியின் ஆசிரியர் குழு தலைவர். இருபது வருடங்களுக்கும் மேலாக அவர் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் இருந்து செய்திகளையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.