pari-photographs-a-language-of-their-own-ta

Aug 21, 2023

பாரியின் புகைப்படங்கள்: தன்னளவில் ஒரு மொழி

உலக புகைப்பட நாளான ஆகஸ்ட் 19ம் தேதி, எங்களின் இணையதளத்தில் இடம்பெற்று, அன்றாட மக்களின் வாழ்க்கைக் கதைகளை சொல்லும் சில புகைப்படங்களை உங்களுக்கு தொகுத்தளிக்கிறோம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Binaifer Bharucha

பினாஃபர் பருச்சா மும்பையை தளமாகக் கொண்ட பகுதி நேரப் புகைப்படக் கலைஞர். PARI-ன் புகைப்பட ஆசிரியராகவும் உள்ளார்.

Editor

PARI Team

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.