ஆசிரியர் தினத்தை ஒட்டி, கிராமப்புற கல்வியை பற்றி ஆய்வுகள் என்ன சொல்கின்றன என பாரி நூலகம் நமக்கு கவனப்படுத்துகிறது. தரவுகள் மற்றும் கள ஆய்வுகளின் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியாக, கல்வி முறை பற்றியும் கொள்கைகளும் சட்டங்களும் களத்தில் செயல்படுத்தப்படும் விதம் பற்றியும் நாம் அறிந்து கொள்கிறோம்
பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.
See more stories
Author
Dipanjali Singh
திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.