on-the-wings-of-a-winter-bird-ta

Kachchh, Gujarat

Nov 11, 2023

குளிர்காலப் பறவையின் சிறகுகளில்

திருமணக் காலங்களில் கட்ச்சில் பாடப்படும் பிரபலமான நாட்டுப்புற பாடல் ஒன்று, பெண்ணின் வாழ்க்கையை புலம்பெயரும் கொக்குடன் ஒப்பிடுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Illustration

Atharva Vankundre

அதர்வா வங்குண்ட்ரே மும்பையை சேர்ந்த கதைசொல்லியும் ஓவியரும் ஆவார். பாரியின் பயிற்சிப் பணியில் 2023ம் ஆண்டின் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை இருந்தார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.