பீர்பூமின் ஆதித்யபூர் கிராமத்தில் வசிக்கும் சோபி சாஹா, பழைய செய்தித்தாள்களில் இருந்து பாக்கெட்டுகளை தயாரித்து உள்ளூர் கடைகளுக்கு விற்று வருகிறார். ஆனால் சமீபத்திய செய்தித்தாள் சந்தாக்களின் வீழ்ச்சி, இந்த 75 வயது முதியவரை கடுமையாக பாதித்துள்ளது
சர்பாஜயா பட்டாச்சார்யா பாரியின் மூத்த உதவி ஆசிரியர் ஆவார். அனுபவம் வாய்ந்த வங்க மொழிபெயர்ப்பாளர். கொல்கத்தாவை சேர்ந்த அவர், அந்த நகரத்தின் வரலாற்றிலும் பயண இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
See more stories
Author
Himadri Mukherjee
ஹிமாத்ரி முகர்ஜி விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் இதழியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சுயாதீன பத்திரிகையாளராக இருக்கும் அவர், பிர்பூமில் படத் தொகுப்பாளராக உள்ளார்.
See more stories
Translator
Subash Chandra Bose
சுபாஷ் சந்திர போஸ் சென்னையை சேர்ந்த பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.