kunos-caged-cheetahs-and-exiled-adivasis-ta

Sheopur, Madhya Pradesh

Feb 06, 2024

அடைக்கப்பட்ட சிறுத்தைப் புலிகளும் வெளியேற்றப்பட்ட பழங்குடியினரும்

பசுமை அரசியலுக்கான வெற்றுப் படமாகி இருக்கிறது குனோ. இயற்கை பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில், சிறுத்தைப் புலி கண்காட்சி, பணம் மற்றும் அரசு ஆதிக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. சிறுத்தைப் புலிகள் இன்னும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்காக காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வேலைகள் கிடைப்பதும் விறகுகள் சேகரிப்பதும் குடிநீர் கிடைப்பதும் கூட சவாலாகி இருக்கிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Priti David

ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.

Editor

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.