kummaras-of-kodavatipudi-ta

Anakapalli, Andhra Pradesh

Feb 04, 2024

கொடவாட்டிப்புடியின் குயவர்கள்

பத்ரராஜு, 10 லிட்டர் அளவு தண்ணீர் பிடிக்கக்கூடிய மண் பானைகளை உருவாக்குகிறார். இந்த செயல்முறை ஒவ்வொரு படியாக, முழுவதுமாக கைகளாலேயே செய்யப்படுகிறது. அவரது மனைவியும், அவருக்கு உதவுகிறார். கொடவாட்டிப்புடியில் உள்ள மற்ற குயவர்கள் இயந்திர-சக்கரங்களுக்கு மாறிய நிலையில், 70 வயதான மூத்த குயவரான பத்ரராஜுவிற்கு, அதில் துளியும் விருப்பம் இல்லை

Student Reporter

Ashaz Mohammed

Translator

Ahamed Shyam

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Ashaz Mohammed

ஆஷாஸ் முகமது, அசோகா பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆவார். மேலும் 2023-ல், பாரியில் மானியப்பணி செய்த போது இக்கட்டுரையை எழுதினார்.

Editor

Sanviti Iyer

சன்விதி ஐயர் பாரியின் இந்தியாவின் உள்ளடக்க ஒருங்கிணைப்பாளர். இவர் கிராமப்புற இந்தியாவின் பிரச்சினைகளை ஆவணப்படுத்தவும் செய்தியாக்கவும் மாணவர்களுடன் இயங்கி வருகிறார்.

Translator

Ahamed Shyam

அகமது ஷ்யாம், சென்னையை சேர்ந்த சுயாதீன எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார்.