kotpad-sarees-a-weave-in-time-ta

Koraput, Odisha

Aug 12, 2023

கொட்பட் புடவைகள்: காலத்தில் ஒரு நெசவு

தேசிய கைநெசவு வாரத்தில், மலிவான பொருட்களின் போட்டி எப்படி ஒடிசாவின் திறன்படைத்த கொட்பட் நெசவாளர்களை பாதிக்கிறது என பார்ப்போம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Kavita Carneiro

கவிதா கார்னெய்ரோ புனேவை சேர்ந்த ஒரு சுயாதீன ஆவணப்பட இயக்குநர். கடந்த பத்தாண்டுகளாக சமூக தாக்கம் ஏற்படுத்தும் படங்களை எடுத்து வருகிறார். ரக்பி விளையாட்டு வீரர்கள் பற்றிய ஜஃப்ஃபர் & டுடு படமும் உலகின் பெரும் நீர்ப்பாசன திட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட காலேஷ்வரம் என்கிற படமும் முக்கியமானவை.

Text Editor

Vishaka George

விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.