indias-legislation-a-parliamentary-shift-ta

Apr 16, 2024

இந்தியச் சட்டங்கள்: நாடாளுமன்றம் அடைந்திருக்கும் மாற்றம்

இந்திய அரசு 2023-24 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க சட்ட மாற்றங்களைச் செய்தது. நாட்டின் அரசியலமைப்பு மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், சட்டங்களில் செய்யப்பட்ட முக்கிய திருத்தங்களை இந்த செய்தித் தொகுப்பு கோடிட்டுக் காட்டுகிறது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Editor

PARI Library Team

பாரி நூலகக் குழுவின் தீபாஞ்சலி சிங், ஸ்வதேஷ் ஷர்மா மற்றும் சிதித்தா சொனவனே ஆகியோர் மக்களின் அன்றாட வாழ்க்கைகள் குறித்த தகவல் பெட்டகத்தை உருவாக்கும் பாரியின் முயற்சிக்கு தேவையான ஆவணங்களை ஒழுங்கமைக்கின்றனர்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.

Author

Siddhita Sonavane

சித்திதா சொனாவனே ஒரு பத்திரிகையாளரும் பாரியின் உள்ளடக்க ஆசிரியரும் ஆவார். மும்பையின் SNDT பெண்களின் பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றவர். அங்கு ஆங்கிலத்துறையின் வருகை ஆசிரியராக பணியாற்றுகிறார்.