in-sheoganj-monkey-business-is-a-great-service-ta

Sirohi, Rajasthan

Sep 25, 2024

ஷியோகஞ்சில், குரங்குகளுக்கு உணவளிக்கும் சேவை

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில், ஜுஜாராம் சந்த் ஒரு உள்ளூர் குழுவால் வீடுகளில் இருந்து எஞ்சிய உணவுகளை சேகரித்து, அருகிலுள்ள காட்டில் பசியால் வாடும் லங்கூர் இன குரங்குகளுக்கு உணவளிக்க பணியமர்த்தப்பட்டுள்ளார். குறிப்பாக கோடை மாதங்களில் குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் போது இதை அவர் செய்கிறார்

Student Reporter

Sidh Kavedia

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Student Reporter

Sidh Kavedia

சித் கவேதியா பெங்களூரு ஷிபூமி பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.