சீர் செய்ய முடியாதவற்றை சீர் செய்யும் தத்தேராக்கள்
உலோக வேலை செய்யும் தத்தேரா சமுதாய கைவினைஞர்கள், இரும்பு அல்லாத பொருட்களால் செய்யப்பட்ட எந்தப் பாத்திரத்தையும் கைக்கருவிகளை கொண்டு சீர் செய்துவிடுகிறார்கள். எஃகு பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், இவர்களின் திறமைக்கான தேவை வீழ்ச்சி அடைந்துள்ளது
அர்ஷ்தீப் அர்ஷி சண்டிகரில் இருந்து இயங்கும் ஒரு சுயாதீன ஊடகர், மொழிபெயர்ப்பாளர். நியூஸ்18 பஞ்சாப், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றில் முன்பு வேலை செய்தவர். பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றவர் இவர்.
See more stories
Editor
Shaoni Sarkar
ஷாவோனி சர்கார், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.
See more stories
Translator
A.D.Balasubramaniyan
அ.தா.பாலசுப்ரமணியன், முன்னணி தமிழ், ஆங்கில செய்தி ஊடகங்களில் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய இதழாளர். ஊரக, சமூக சிக்கல்கள் முதல் அரசியல், அறிவியல் வரை வெவ்வேறு பொருள்களில் தமிழ்நாடு மற்றும் தில்லியில் இருந்து செய்தியளித்தவர்.